நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி
நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி
வலியம் எனநினைந்து வந்தெதிர்ந்த மல்லர்வலிய முடியிடிய வாங்கி,-வலியநின்பொன்னாழிக் கையால் புடைத்திடுதி கீளாதே,பன்னாளும் நிற்குமிப் பார்.
valiyam enaninainthu vanthethirntha mallar valiya mutiyitiya vaangki,-valiyanin ponnaazhik kaiyaal putaiththituthi keelaathae, pannaalum nirkumip paar.
நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி