Verse 2632 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2632 · எமக்கியாம் விண்ணாட்டுக் குச்சமதாம் வீட்டை,

எமக்கியாம் விண்ணாட்டுக் குச்சமதாம் வீட்டை,அமைத்திருந்தோம் அஃதன்றே யாமாறு,-அமைப் பொலிந்தமென்தோளி காரணமா வெங்கோட்டே றேழுடனே,கொன்றானை யேமனத்துக் கொண்டு?

emakkiyaam vinnaattuk kussamathaam veettai, amaiththirunthoam ahthanrae yaamaaru,-amaip polintha menthoali kaaranamaa vengkoattae raezhutanae, konraanai yaemanaththuk kontu?

Share
கதை

நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி

நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி