Verse 2724 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2724 · முன்னம் முகிழ்த்த முகிழ்நிலா வந்தரும்ப,

முன்னம் முகிழ்த்த முகிழ்நிலா வந்தரும்ப,அன்னவர்த்தம் மானோக்க முண்டாங் கணிமலர்சேர்,பொன்னியல் கற்பகத்தின் காடுடுத்த மாடெல்லாம்,மன்னிய மந்தாரம் பூத்த மதுத்திவலை,

munnam mukizhththa mukizhnilaa vantharumpa, annavarththam maanoakka muntaang kanimalarsaer, ponniyal karpakaththin kaatutuththa maatellaam, manniya manthaaram pooththa mathuththivalai,

Share
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமடல்

திருமங்கையாழ்வார் பெரிய திருமடல்