Verse 2769 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2769 · பொன்னி மணிகொழிக்கும் பூங்குடந்தைப் போர்விடையை,

பொன்னி மணிகொழிக்கும் பூங்குடந்தைப் போர்விடையை,தென்னன் குறுங்குடியுள் செம்பவளக் குன்றினை,மன்னிய தண்சேறை வள்ளலை, - மாமலர்மேல்அன்னம் துயிலும் அணிநீர் வயலாலி,

ponni manikozhikkum poongkutanthaip poarvitaiyai, thennan kurungkutiyul sempavalak kunrinai, manniya thansaerai vallalai, - maamalarmael annam thuyilum anineer vayalaali,

Share
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமடல்

திருமங்கையாழ்வார் பெரிய திருமடல்