நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3089 · அடி ஓங்கு நூற்றுவர் வீய அன்று ஐவர்க்கு அருள்செய்த
அடி ஓங்கு நூற்றுவர் வீய அன்று ஐவர்க்கு அருள்செய்தநெடியோனைத் தென் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்அடி ஆர்ந்த ஆயிரத்துள் இவை பத்து அவன் தொண்டர்மேல்முடிவு ஆரக் கற்கிற்கில் சன்மம் செய்யாமை முடியுமே