நம்மாழ்வார் திருவாய்மொழி
5.6.11
கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னைவாய்ந்த வழுதி வள நாடன் மன்னுகுருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்துஆய்ந்த தமிழ் மாலை ஆயிரத்துள்இவையும் ஓர் பத்தும் வல்லார் உலகில்ஏந்து பெரும் செல்வத்தராய்த் திருமால்அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே
5.6.11