Verse 3401 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3401 · பீடு உடை நான்முகனைப் படைத்தானுக்கு

பீடு உடை நான்முகனைப் படைத்தானுக்குமாடு உடை வையம் அளந்த மணாளற்குநாடு உடை மன்னர்க்குத் தூது செல் நம்பிக்கு என்பாடு உடை அல்குல் இழந்தது பண்பே
Share
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

6.6.4