Verse 3635 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3635 · செவ்வாய் உந்தி வெண் பல் சுடர்க் குழை தம்மோடு

செவ்வாய் உந்தி வெண் பல் சுடர்க் குழை தம்மோடுஎவ்வாய்ச் சுடரும் தம்மில் முன் வளாய்க்கொள்ளசெவ்வாய் முறுவலோடு எனது உள்ளத்து இருந்தஅவ்வாய் அன்றி யான் அறியேன் மற்று அருளே
Share
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

8.7.7