திருவரங்கத்து அமுதனார் இராமானுஜ நூற்றந்தாதி
முன்னுரை
இறைவனைக் காணும் இதயத்து இருள் கெட ஞானம் என்னும்நிறை விளக்கு ஏற்றிய பூதத் திருவடி தாள்கள் நெஞ்சத்துஉறைய வைத்து ஆளும் இராமாநுசன் புகழ் ஓதும் நல்லோர்மறையினைக் காத்து இந்த மண்ணகத்தே மன்ன வைப்பவரே
முன்னுரை