Verse 3939 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3939 · இறைஞ்சப் படும்பரன் ஈசன் அரங்கனென்று இவ்வுலகத்

இறைஞ்சப் படும்பரன் ஈசன் அரங்கனென்று இவ்வுலகத்தறம்செப்பும் அண்ணல் இராமா னுசன்,என் அருவினையின்திறம்செற் றிரவும் பகலும் விடாதென்றன் சிந்தையுள்ளேநிறைந்தொப் பறவிருந் தான், எனக் காரும் நிகரில்லையே.
Share
கதை

திருவரங்கத்து அமுதனார் இராமானுஜ நூற்றந்தாதி

முன்னுரை