திருவரங்கத்து அமுதனார் இராமானுஜ நூற்றந்தாதி
முன்னுரை
தவந்தரும் செல்வம் தகவும் தரும்,சலி யாப்பிறவிப்பவந்தரும் தீவினை பாற்றித் தரும்,பரந் தாமமென்னும்திவந்தரும் தீதில் இராமா னுசன்தன்னைச் சார்ந்தவர்கட்குவந்தருந் தேன், அவன் சீரன்றி யானென்றும் உள்மகிழ்ந்தே.
முன்னுரை