Verse 982 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 982 · பேயிடைக்கிருந்துவந்தமற்றவள்தன்

பேயிடைக்கிருந்துவந்தமற்றவள்தன்பெருமுலைசுவைத்திட, பெற்றதாயிடைக்கிருத்தலஞ்சுவனென்றுதளர்ந்திட வளர்ந்தவெந்தலைவன்,சேய்முகட்டுச்சியண்டமுஞ்சுமந்தசெம்பொன்செய்விலங்கலிலிலங்கு,வாய்முகட்டிழிந்தகங்கையின்கரைமேல்வதரியாச்சிராமத்துள்ளானே.

paeyitaikkirunthuvanthamarravalthan perumulaisuvaiththita, perra thaayitaikkiruththalanjsuvanenru thalarnthita valarnthaventhalaivan, saeymukattussiyantamunjsumantha sempeாnseyvilangkalililangku, vaaymukattizhinthakangkaiyinkaraimael vathariyaassiraamaththullaanae.

Share
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி