திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
ஊராங்குடந்தையுத்தமன் ஒருகாலிருகால்சிலைவளைய,தேராவரக்கர்த்தேர்வெள்ளம்செற்றான் வற்றாவருபுனல்சூழ்பேரான், பேராயிரமுடையான் பிறங்குசிறைவண்டறைகின்றதாரான், தாராவயல்சூழ்ந்த சாளக்கிராமமடைநெஞ்சே.
ooraangkutanthaiyuththaman orukaalirukaalsilaivalaiya, thaeraavarakkarththaervellamserraan varraavarupunalsoozh paeraan, paeraayiramutaiyaan pirangkusiraivantaraikinra thaaraan, thaaraavayalsoozhntha saalakkiraamamatainenjsae.
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி