song 12 · Madurai Meenakshi Ammai Kuram · Kumaraguruparar
மதுரை மீனாட்சியம்மை குறம் 12 · மொச்சகக் கலிப்பா
கடமலைக்கும் வெம்மலையாங் கம்மலையு மாயிரவாய்ப்படமலைக்கு மரவரசும் பரித்தருளும் பார்மடந்தைகுடமலைக்குந் தடமுலையாங் குலமலைக ளிரண்டெனவும்வடமலைக்குந் தென்பொதியு மலயமலை யென்மலையே.