song 22 · Madurai Meenakshi Ammai Kuram · Kumaraguruparar

மதுரை மீனாட்சியம்மை குறம் 22 · எண்சீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்

பொற்றொடிவள் ளிக்கிளைய பூங்கொடியென் பாட்டிபூமகண்மா யவன்மார்பிற் பொலிவளென்று சொன்னாள்மற்றவள்பெண் களிலெங்கள் பெரியதாய் கலைமான்மலரயனார் திருநாவில் வாழ்வளென்று சொன்னாள்பெற்றவெங்க ணற்றாயுஞ் சுந்தரியிந் திரன்றோள்பெறுமென்றாள் பின்னெங்கள் சிறியதா யம்மேசொற்றகுறிக் களவிலையெங் கன்னிமா ரறியச்சொன்னேன்பொய் யலநாங்கள் சொன்னது சொன் னதுவே.
Share