song 5 · Madurai Meenakshi Ammai Kuram · Kumaraguruparar

மதுரை மீனாட்சியம்மை குறம் 5 · வேறு

வஞ்சி யேயப ரஞ்சி யேமட மயிலே வரிக் குயிலேகொஞ்சி யேபழி யஞ்சி யாருனைக் கூடுவா ரினி யம்மே.
Share