Verse 107 · Periya Puranam · Sekkizhar

திருமலைச் சருக்கம் · பாடல் 107

தனிப்பெருந் தருமம் தானோர் தயாஇன்றித் தானை மன்னன்பனிப்பில் சிந்தையினில் உண்மை பான்மை சோதித்தால் என்னமனித்தர் தன் வரவு காணா வண்ணம் ஓர் வண்ணம் நல் ஆன்புனிற்றிளங் கன்று துள்ளிப் போந்ததம் மறுகினூடே.
Share
கதை

திருமலைச் சருக்கம்

திருமலைச் சருக்கம்