Verse 118 · Periya Puranam · Sekkizhar

திருமலைச் சருக்கம் · பாடல் 118

"மன்னுயிர் புரந்து வையம் பொதுக் கடிந்து அறத்தில் நீடும்என்னெறி நன்றால்" என்னும் "என்செய்தால் தீரும்" என்னும்தன்னிளங் கன்று காணாத் தாய்முகங் கண்டு சோரும்அந் நிலை அரசன் உற்ற துயரம் ஓர் அளவிற்று அன்றால்.
Share
கதை

திருமலைச் சருக்கம்

திருமலைச் சருக்கம்