திருமலைச் சருக்கம்
திருமலைச் சருக்கம்
மன்னவன் தன் மைந்தனை அங்கு அழைத்தொரு மந்திரி தன்னை"முன்னிவனை அவ்வீதி முரண் தேர்க்கால் ஊர்க" எனஅன்னவனும் அது செய்யாது அகன்று தன் ஆருயிர் துறப்பத்தன்னுடைய குலமகனைத் தான் கொண்டு மறுங்கணைந்தான்.
திருமலைச் சருக்கம்