பெருகிய நலத்தால் மிக்க பெரும் திரு நாடு தன்னில்அரு மறைச் சைவம் ஓங்க அருளினால் அவதரித்தமருவிய தவத்தால் மிக்க வளம்பதி வாய்மை குன்றாத்திரு மறையவர்கள் நீடும் திரு நாவலூராம் அன்றே.
திருமலைச் சருக்கம்