மங்கலம் பொலியச் செய்த மண வினை ஓலை ஏந்திஅங்கயற் கண்ணினாரும் ஆடவர் பலரும் ஈண்டிக்கொங்கலர்ச் சோலை மூதூர் குறுகினார் எதிரே வந்துபங்கய வதனி மாரும் மைந்தரும் பணிந்து கொண்டார்.
திருமலைச் சருக்கம்