குழை மறை காதினானை கோல் ஆரூரர் நோக்கிப்பழைய மன்றாடி போலும் இவன் என்று பண்பின் மிக்கவிழைவுறு மனமும் பொங்க "வெண்ணெய் நல்லூராயேல் உன்பிழை நெறி வாழ்க்கை ஆங்கே பேச நீ போதாய்" என்றார்.
திருமலைச் சருக்கம்