நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
தாதியர் தங்கைப் பற்றித் தளர் நடையின் அசைவு ஒழிந்துசோதி அணி மணிச் சதங்கை தொடுத்த வடம் புடை சூழ்ந்தபாத மலர் நிலம் பொருந்தப் பருவ முறை ஆண்டு ஒன்றின்மீது அணைய நடந்து அருளி விளையாடத் தொடங்கினார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்