நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
திரு மறைநூல் வேதியர்க்கும் தேவியர்க்கும் தாம் கொடுத்தபெருகு வரம் நினைந்தோ தான் தம் பெருமை கழல் பேணும்ஒரு நெறியில் வரு ஞானம் கொடுப்ப அதனுக்கு உடன் இருந்தஅரு மறையாள் உடையவளை அளித்து அருள அருள் செய்வார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்