நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
திருப்பதிகம் நிறைவித்துத் திருக்கடைக் காப்புச் சாத்திஇருக்கு மொழிப் பிள்ளையார் எதிர் தொழுது நின்று அருளஅருள் கருணைத் திருவாளனார் அருள் கண்டு அமரர் எலாம்பெருக்க விசும்பினில் ஆர்த்துப் பிரசமலர் மழை பொழிந்தார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்