Verse 1992 · Periya Puranam · Sekkizhar

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 1992

என்று இனைய பல கூறி இருக்குமொழி அந்தணரும் ஏனையோரும்நின்று துதி செய்து அவர்தாள் நீள் முடிக்கண்மேல் ஏந்தி நிரந்த போதுசென்று அணைந்த தாதையர் சிவபாதஇருதயர் தாம் தெய்வ ஞானக்கன்றினை முன் புக்கு எடுத்துப் பியலின் மேல்கொண்டு களி கூர்ந்து செல்ல
Share
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்