Verse 2007 · Periya Puranam · Sekkizhar

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 2007

அந் நிலையில் ஆளுடைய பிள்ளையார்தமை முன்னம் அளித்த தாயார்முன் உதிக்க முயன்ற தவத் திரு நன்னி பள்ளிமுதல் மறையோர் எல்லாம்மன்னு பெரு மகிழ்ச்சி உடன் மங்கல தூரியம்துவைப்ப மறைகள் ஓதிக்கன்னி மதில் சண்பை நகர் வந்து அணைந்துகவுணியர் கோன் கழலில் தாழ்ந்தார்
Share
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்