நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
எண்ணரும் சீர் திருத்தோணி எம் பெருமான் கழல் பரவிப்பண் அமையாழ் இசை கூடப்பெரும் பாணர் பாடிய பின்கண் நுதலார் அருளினால் காழியர் கோன் கொடு போந்துநண்ணி உறை இடம் சமைத்து நல் விருந்து சிறந்து அளிப்ப
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்