நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
போத ஞானப் புகலிப் புனிதரைச்சீத முத்தின் சிவிகை மேல் ஏற்றிடக்காதல் செய்பவன் போலக் கருங்கடல்மீது தேரின் வந்து எய்தினன் வெய்யவன்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்