Verse 2131 · Periya Puranam · Sekkizhar

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 2131

மறை முழங்கின தழங்கின வண்தமிழ் வயிரின்குறை நரன்றன முரன்றன வளைக்குலம் காளம்முறை இயம்பின இயம்பல ஒலித்தன முரசப்பொறை கறங்கின பிறங்கின போற்றிசை அரவம்
Share
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்