நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
பேர் இசை நாவுக்கு அரசைப் பிள்ளையார் கொண்டு உடன் போந்துபோர் விடையார் திருத்தோணிப் பொன் கோயில் உட்புகும் போதில்ஆர்வம் பெருக அணையும் அவருடன் கும்பிட்டு அருளால்சீர்வளர் தொண்டரைக் கொண்டு திருமாளிகையினில் சேர்ந்தார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்