நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
திருக்கோடி காவில் அமர்ந்த தேவர் சிகாமணி தன்னைஎருக்கோடு இதழியும் பாம்பும் இசைந்து அணிந்தானை வெள்ளேனப்பருக்கோடு பூண்ட பிரானைப் பணிந்து சொல் மாலைகள் பாடிக்கருக்கோடி நீப்பார்கள் சேரும் கஞ்சனூர் கை தொழச் சென்றார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்