நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
பல முறையும் பணிந்து எழுந்து புறம்போந்து பரவு திருத் தொண்டரோடுநிலவு திருப்பதி அதன் கண் நிகழும்நாள் நிகர் இலா நெடுநீர்க் கங்கைஅலையும் மதி முடியார் தம் பெரும்புலியூர்முதலான அணைந்து போற்றிக்குலவு தமிழ்த் தொடை புனைந்து மீண்டுஅணைந்து பெருகு ஆர்வம் கூரு நாளில்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்