Verse 2221 · Periya Puranam · Sekkizhar

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 2221

செங்கண் குறவரைத் தேவர் போற்றும்திகழ் திரு ஈங்கோய் மலையில் மேவும்கங்கை சடையார் கழல் பணிந்து கலந்தஇசைப் பதிகம் புனைந்துபொங்கர்ப் பொழில் சூழ் மலையும் மற்றும்புறத்துள்ள தானங்கள் எல்லாம் போற்றிக்கொங்கில் குட புலம் சென்று அணைந்தார்கோதில் மெய்ஞ்ஞான கொழுந்து அனையார்
Share
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்