Verse 2237 · Periya Puranam · Sekkizhar

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 2237

செல்வக் கருவூர்த் திருவானிலைக் கோயில் சென்று இறைஞ்சிநல் இசை வண் தமிழ்ச் சொல் தொடை பாடி அந்நாடு அகன்றுமல்கிய மாணிக்க வெற்பு முதலா வணங்கி வந்துமல்கு திரைப் பொன்னித் தென் கரைத் தானம் பல பணிவார்
Share
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்