Verse 2277 · Periya Puranam · Sekkizhar

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 2277

மதி புணைந்தவர் வலம் சுழி மருவு மாதவத்துமுதிரும் அன்பர்கள் முத்தமிழ் விரகர் தம் முன் வந்துஎதிர் கொள் போழ்தினில் இழிந்தவர் எதிர் செல மதியைக்கதிர் செய் வெண் முகில் குழாம் புடை சூழ்ந்தெனக் கலந்தார்
Share
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்