Verse 2289 · Periya Puranam · Sekkizhar

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 2289

திருச் சத்தி முற்றத்தில் சென்று எய்தித் திருமலையாள்அருச்சித்த சேவடிகள் ஆர்வம் உறப் பணிந்து ஏத்திக்கருச் சுற்றில் அடையாமல் கை தருவார் கழல் பாடிவிருப்பு உற்றுத் திருப் பட்டீச்சரம் பணிய மேவும் கால்
Share
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்