Verse 2349 · Periya Puranam · Sekkizhar

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · பாடல் 2349

ஐயர் நீர் யாழ் இதனை முரிக்கும் அதென்ஆள் உடையாள் உடனே கூடச்செய்ய சடையார் அளித்த திருவருளின்பெருமை எலாம் தெரிய நம்பால்எய்திய இக் கருவியினில் அளவு படுமோநம் தம் இயல்புக்கு ஏற்பவையகத்தோர் அறிவு உற இக்கருவி அளவையின்இயற்றல் வழக்கே என்றார்
Share
கதை

வம்பறா வரிவண்டுச் சருக்கம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம்