திருமலைச் சருக்கம்
திருமலைச் சருக்கம்
பொன் திரளும் மணித் திரளும் பொரு கரிவெண் கோடுகளும்மின்றிரண்ட வெண்முத்தும் விரைமலரும் நறுங் குறடும்வன்றிரைகளாற் கொணர்ந்து திருவதிகை வழிபடலால்தென் திசையில் கங்கை எனும் திருக் கெடிலம் திளைத்தாடி.
திருமலைச் சருக்கம்