நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
ஆங்கு அவர் போற்றும் சிறப்பின் மேவிஅப் பதி தன்னில் அமரு நாளில்வாங்கு மலைச் சிலையார் மகிழ்ந்த வர்த்தமானீச்சரம் தான் வணங்கிஓங்கிய அன்பின் முருகனார் தம் உயர்திருத்தொண்டு சிறப்பித்து ஓங்கும்பாங்கு உடை வண்தமிழ் பாடி நாளும் பரமர்தம் பாதம் பணிந்து இருந்தார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்