நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
மாலை சூழ் புறம் கடைகளின் மணி நிரை விளக்கின்கோல நீள் சுடர் ஒளியுடன் கோத்து இடை தூக்கும்நீல மா மணி நிழல் பொர நிறம்புகர் படுக்கும்பால வாயின பவன வேதிகை மலர்ப் பந்தர்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்