நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
பணிந்து வீழ்ந்தனர் பதைத்தனர் பரவிய புளகம்அணிந்த மேனியோடு ஆடினர் பாடினர் அறிவில்துணிந்த மெய்ப் பொருள் ஆனவர் தமைக் கண்டு துதிப்பார்தணிந்த சிந்தையின் விரைந்து எழு வேட்கையில் தாழ்ந்தார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்