நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
ஊழி முடிவில் உயர்ந்த வெள்ளத்துஓங்கிய காழி உயர் பதியில்வாழி மறையவர் தாங்கள் எல்லாம் வந்துமருங்கு அணைந்தார்கள் என்னவீழி மிழலையின் வேதியர்கள் கேட்டு மெய்ஞானம் உண்டாரை முன்னாஏழ் இசை சூழ்மறை எய்த ஓதி எதிர் கொள்முறைமையில் கொண்டு புக்கார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்