Verse 2486 · Periya Puranam · Sekkizhar

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 2486

அடைத்திடக் கண்டு சண்பை ஆண்டகை யாரும் அஞ்சொல்தொடைத் தமிழாளி யாரும் தொழுது எழத் தொண்டர் ஆர்த்தார்புடைப்பு ஒழிந்து இழிந்தது எங்கும் பூ மழை புகலி வேந்தர்நடைத் தமிழ்ப் பதிக மாலை நிரம்பிட நவின்று போற்றி
Share
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்