நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
செல்வம் மல்கிய திரு ஆல வாயினில் பணி செய்துஅல்கு தொண்டர்கள் பிள்ளையார் மருங்கு அணைந்து இறைஞ்சிமல்குகார்அமண் இருள் கெட ஈங்கு வந்து அருளஎல்லையில் தவம் செய்தனம் என எடுத்து இசைத்தார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்