நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
ஏதமே விளைந்த இந்த அடிகள் மார் இயல் பால் என்பார்நாதனும் ஆல வாயில் நம்பனே காணும் என்பார்போதம் ஆவதுவும் முக்கண் புராணனை அறிவது என்பார்வேதமும் நீறும் ஆகி விரவிடும் எங்கும் என்பார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்