Verse 274 · Periya Puranam · Sekkizhar

திருமலைச் சருக்கம் · பாடல் 274

கேட்க விரும்பி வன்றொண்டர் என்றும் கேடு இலாதானை இறைஞ்சி நின்றேஆட்கொள வந்த மறையவனே ஆரூர் அமர்ந்த அருமணியேவாட்கயல் கொண்ட கண்மங்கை பங்கா! மற்று உன் பெரிய கருணை அன்றேநாட்கமலப் பதம் தந்தது இன்று நாயினேனை பொருளாக என்றார்.
Share
கதை

திருமலைச் சருக்கம்

திருமலைச் சருக்கம்