நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
திருமால் பேறு உடையவர் தம் திரு அருள் பெற்று எழுந்து அருளிக்கருமாலும் கருமாவாய் காண்பரிய கழல் தாங்கிமரு ஆற்றல் மழவிடையார் திருவல்லம் வணங்கித் தம்பொருமாற்கு திருப்பதிகப் பெரும் பிணையல் அணிவித்தார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்