Verse 2921 · Periya Puranam · Sekkizhar

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 2921

உள்ளத்தில் தெளிகின்ற அன்பின் மெய்ம்மைஉருவினையும் அவ் அன்பின் உள்ளே மன்னும்வெள்ளச் செஞ்சடைக் கற்றை நெற்றிச் செங்கண்விமலரையும் உடன் கண்ட விருப்பும் பொங்கிப்பள்ளத்தில் இழி புனல் போல் பரந்து செல்லப் பைம்பொன் மலைவல்லி பரிந்து அளித்த செம்பொன்வள்ளத்தில் ஞான ஆர் அமுதம் உண்டார் மகிழ்ந்து எழுந்துபல முறையும் வணங்குகின்றார்
Share
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்