நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
பொன் தொடிச் சிறு மகளிர் ஆயத்து ஒடும் புணர்ந்துசிற்றில் முற்றவும் இழைத்து உடன் அடும் தொழில் சிறு சோறுஉற்ற உண்டிகள் பயின்று ஒளி மணி ஊசல் ஆடிமற்றும் இன்புறு வண்டல் ஆட்டு அயர்வுடன் வளர
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்